எவரும் அறியாது - எனக்குள் என் ஆன்மாவில்
பதியும் உன் நினைவுகளை
உன் நினைவுகளும் தான்
தற்காலிக இருட்டினோடு உறங்காது….
என் கண்கள்
பகிர்ந்து கொள்கிறது….. உனக்காய் வற்றிவிட்ட
என் இதயக்கிணற்றில்
கவிதைகள் போலி - உன் இனி - ஒரு
இதயமும் தான், நினைவு மீனுக்கும்
உயிர்
இருக்காது….
என் சோகங்களை
அலங்கரித்து தருகிறேன், எல்லா மீன்களும் தன்
பத்திரமாய் வைத்துக்கொள் துடிப்புகளை
துறந்து விட்டிருக்கும்…
ஒரு
நாள்,
உன் நினைவுகளோடு - உறங்கும் என்
என் கல்லறைக்கு உதவும்… சவத்தை - நீ
உன் பார்வையால்
சூரியனின் பிம்பம் தெறிக்க அசுத்தமாக்காதே!
ஒரு மழை
நாளில்,
ஒரு நொடி தோன்றும் போலியான - உன்
வானவில்லாய் - உன் அன்பால்
கண்ணீர்
இதயத்தில் நானிருப்பேன், பொழியாதே!
என் உடல் நிரந்தரமாய்
உறங்கும் வேளையில்….. என் உடலுடன்
உன் நினைவுகளும்
எனக்கு கவசம் - என்
புதையட்டும்….
காதலின் நிஜம்
உனக்காய், உறவுகள் - உலகம் உறங்கிய - உன்
இருக்க - எனை மட்டும் நினைவுகளை இனி
ஏன் அநாதையாக்கினாய்? என் உதடுகள்
உச்சரிக்காது…..
எத்தனை தடவைகள் - உன்
அழைப்பு மணிக்காய் இதுநாள் வரை
என் தொலைபேசி தவமிருந்திருக்கும்? இரகசியமாய்
பற்றிக்கொண்டிருந்த
எனக்கு ஏமாற்றங்களை என் - அவஸ்தைகளை
பரிசளித்த உனக்கு நீ
இரை தந்த
இறைவன் யார்? குளிர்காய்வதற்காய்
உயிருடன் தீ மூட்டுகிறேன்…
வேண்டாம்!
உன் உறவுதனை என் அன்போடு
ஒத்தி வைக்க - என் போரிட்டு - நீ
உணர்வுகளுக்கு கொஞ்சம் ஜெயித்தால்…..
கற்றுக்கொடு…. உன் சுவாசத்தில்
என் தணல் மனம் வீசட்டும்………
விடிந்து கொண்டிருக்கும்
இரவுகளில் - நாளைய
என் இரவு மட்டும்
விடியாது……
my book
5 months ago
No comments:
Post a Comment