
என்னவனே!எப்படி இருக்கிறது -எனக்கே எனைகற்றுக்கொடுத்தஉன் பார்வைகள்?கரை வரை வந்தும்கால்கள் நனைக்காதஅலை போல், -உன் இதழ்களுக்குள்ளேயேமறைந்து கிடக்கும்புன்னகை எப்படி
இருக்கிறது?நாணல்களின் அசைவுகளைதென்றல் கூட -உன் ஓர
வகிடெடுத்தஅரைக் கூந்தலில் தானேஇரசித்தது!எங்கே
மறைத்துவைத்திருக்கிறாய்?நட்சத்திரத்திற்கு ஒளிகொடுத்த -உன் கண்களின்ஒளிக்கீற்றை…நீஇல்லாது
வாடிவிட்டன,என் வீட்டின்
நந்தவன பூக்கள்,சிரிப்பில்
சிதறும் உன்எச்சிற்
துளிகளால்அவற்றை
ஆறுதல்செய்ய மாட்டாயா?
No comments:
Post a Comment