
தன் முதுகெழும்பின்கிளைகளை முறித்துக்கொண்டபரிணாமம் மாறாதமின்னலின் இரவு…மேகம் கருத்துபெய்த மழையைகண்கள் சிவந்துகண்ணீராய் பொழிந்தாள்…கவலைத் தீ எரித்தஅவளின் கனவுகள்விடியாத ஓர்அஸ்தமனமானது…காதல் !கிடங்குகளில்கற்பழிக்கப்பட்டவள்,பிரசவித்ததென்னவோகுரூரமாய் செதுக்கப்பட்டசவத்தையல்லவா?புரிந்து
கொண்ட காதல்கள்சுவர்க்கத்திற்கருகில்சுடர் விடுகிறது…பிரிந்து விட்டகாதல்கள் தான் -
தன்னை மரணத்தால்அலங்கரித்துக்கொள்கிறது….
No comments:
Post a Comment