
நான்என்
கவிதைகளைமீட்டுப்
பார்க்கிறேன்….
சுகமான தென்றல்சோகங்களை
தனிமைப்படுத்துகிறது….
நந்தவன ரோஜா விசுவாசமாய் -என்விரல்
தீண்டுகிறது….
அன்றையஎன்தேடலின்வருத்தங்களுக்குநான்
மீண்டும்தவமிருக்கிறேன்….
காலத்தின்
மாற்றங்களால்கணக்கிறது – என்புத்தகப்
பை
கண்ணாடி கவிதைகளில்என் அன்றைய பிம்பங்கள் -மீண்டும்
பிறக்கின்றன்;….
அன்பாய் -நலம்விசாரிக்கும்என்கை உடைந்ததலையாட்டிபொம்மை….
என்
மனதின்அழுக்கு
உடைகளைகழற்றிவிட்டிருந்தவிரல்கள்….
இன்று
வரைஎந்த
அழுக்குகளையும்அணிவிக்கவில்லை….
No comments:
Post a Comment